30 ஆயிரம்

img

30 ஆயிரம் புதிய மின் இணைப்புகள்: அமைச்சர்

இந்த நிதியாண்டில் 10 ஆயிரம்  இலவச விவசாய மின் இணைப்பு களும், தட்கல் முறையில் 20 ஆயி ரம் இணைப்புகளும் வழங்கப்படும்என்று மின்துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார்.